Special Teacher's Blog
சிறப்பாசிரியர்களுக்கான இடுகைத்தளம்
வரைவு பாடத்திட்டம்: கருத்துக் கூற கால அவகாசம் நீட்டிப்பு
சிறப்புப் பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கருத்துக்களை
www.tnscert.com
என்ற இணையத்தளத்தில் 28.11.17 க்குள் தெரிவிக்கவும்
1 முதல் 10 வகுப்புகளுக்கான சிறப்புப் பாடங்கள் :
( கீழே கொடுக்கப்பட்ட பாடங்களை தேர்வுச் செய்து வரைவு பாடத்திட்டத்தை படிக்கலாம். )
உடற்கல்வி
இசை
ஓவியம்
தையல்
23.9.17 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட அய்ந்து (ஐந்து-5) வினாக்களுக்கு மதிப்பெண் உண்டா ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)