பகுதிநேர ஆசிரியர்கள் பன்னிரெண்டு அரை நாட்களுக்கு மேலாக, ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தில் பணிபுரிந்திருந்தால் இம்மாத ஊதியத்தில் கூடுதல் நாட்களுக்குரிய கூடுதல் ஊதியம் வழங்கப்படாது. மாறாக ஆறு மாதத்திற்குள் கூடுதல் நாட்களுக்கு விடுப்பு எடுத்து ஈடுசெய் விடுப்பாக துய்க்கலாம்.


No comments:

Post a Comment